தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Court-dressn. அரசவை நாட்களில் அணியும் தனிச்சிறப்புடைய ஆடை.
Court-dressern. முகப்புகழ்ச்சியாளர்.
Courtellen. செயற்கை இழை அல்லது துகிலுக்குரிய வாணிக உரிமைப் பெயர்.
ADVERTISEMENTS
Courteousa. இணக்கவணக்கமான, அடக்கமான, அன்பாதரவான, விட்டுக்கொடுக்கும் பண்புடைய, பண்புடைய பழக்க வழக்கம் செறிந்த, கடமை மனப்பாங்குடைய.
Courtesann. அரசவையணங்கு, விலைமகள், பரத்தை.
Courtesyn. நயநாகரிக நடை, இணக்க நயப்பண்பு, வணக்க வரிசை முறை, நயநாகரிகச் செயல், மதிப்பு நயச் செயல், வணக்க முறை, அன்புரிமைச் சலுகை, (சட்.) இறந்த மனைவியின் சொத்தில் கணவனுக்குரிய ஆயுட்கால உரிமை, (வி.) வணக்கம் செலுத்து.
ADVERTISEMENTS
Courtesy titlen. சட்ட உரிமையற்ற சமுதாய வழக்குப் பட்டம்.
Court-guiden. அரசவை அறிமுகம் பெற்றவர் பட்டியல் ஏடு, நகரப் பெருமக்களின் பெயர்-முகவரி கொண்ட தகவல் திரட்டு.
Court-housen. வழக்கு மன்ற மாளிகை.
ADVERTISEMENTS
Courtiern. அரசவையினர், மன்னர் பரிவாரத்தினர், புகழ்ச்சி செய்பவர், பசப்பர்.
ADVERTISEMENTS