தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cover-cahrgen. சிற்றுண்டிச்சாலை ஊழியப் பணிக்குரிய ஆள்வீதமான கட்டணம்.
Cover-cropn. நிலவளத்தை ஓரளவு பாதுகாப்பதற்காக வளர்த்துப் பேணப்படும் துணைப்பயிர்.
Covereda. மூடப்பெற்றுள்ள, பாதுகாப்புள்ள, மறைக்கப்பட்டுள்ள, மேல்மோடுள்ள, தொப்பியணிந்துள்ள.
ADVERTISEMENTS
Covered-wayn. கோட்டையின் அகழிக்கு வௌதயிலுள்ள மறைவான ஆழப்பாதை.
Cover-glassn. உருப்பெருக்கிக் கண்ணாடியின்கீழ் பொருள் மீது வைக்கப்படும் மெல்லிய கண்ணாடிச் சில்லு.
Coveringn. மூடி, மூடும் பொருள், மேற்பார்வை, பொதி உறை.
ADVERTISEMENTS
Coveringபுனைவு அணி, முலாமிட்ட, முலாம்பூசிய
Coverlet, coverlidபடுக்கை விரிப்பு, பஞ்சுறை, மெத்தை.
Cover-pointn. மரப்பந்தாட்டத்தில் ஆட்டக்காரரின் வலப்புறததில் மதிப்பெண் பெற ஆதரவாக நிற்பவர், ஆட்ட ஆதரவாளர், ஆட்ட ஆதரவாளர் இடம்.
ADVERTISEMENTS
Cover-slutn. கந்தை அல்லது அழுக்குத் துணியை மறைப்பதற்காக அணியும் மேலாடை.
ADVERTISEMENTS