தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Counterdrawv. நெய்மத்தாள் மீது உருவரைப்படியெடு.
Counter-espionagen. எதிர் வேவு, எதிர் ஒற்று, எதிரிகளின் ஒற்றர் அமைப்பினை வேவு பார்த்தல்.
Counter-evidencen. எதிர்ச்சான்று, சாட்சிக்கு எதிரான சாட்சி.
ADVERTISEMENTS
Counter-feisancen. போலிச் செயல், கள்ளத்தனம், ஏமாற்றும் தொழில், பொய்க் கையெழுத்திடுழ்ல்.
Counterfeitn. போலியானவர், எத்தர், மோசடிக்காரர், போலியானது, போலிநடிப்பு, கள்ளச்சரக்கு, போலி ஏடு, போலி நாணயம், (பெ.) திருட்டுத் தனமாகப் பார்த்துப் பின்பற்றப்பட்ட, போலியான, மோசடியான, கள்ளத்தனமான, (வி.) கள்ளத்தனமாகப் பார்த்துப் பின்பற்று, உரிமையின்றி மேற்கொள், பொய்புனை, மோசடி செய், போலி நடிப்பு நடி, மிகளம் உரு ஒத்திரு.
Counterfeitern. போலி நடிப்புக்காரர், பொய்க் கையெழுத்திடுபவர்.
ADVERTISEMENTS
Counterfeitlyadv. போலியாக, கள்ளத்தனமாக.
Counter-fleury, counter-flory, counter-floweredமலர்கள் எதிர்நிலையான தன்மையில் வைக்கப்பட்ட.
Counterfoiln. அடிச்சீட்டு, எதிரிடைப்படி, காசோலை-அஞ்சல்-ஆணை நுழைவுச்சீட்டு முதலிய வற்றின் கையிருப்புச் சரிநேர்படி.
ADVERTISEMENTS
Counter-forcen. எதிராற்றல், எதிர்க்கும் ஆற்றல்.
ADVERTISEMENTS