தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Counter-pressuren. எதிர் அழுத்தம்.
Counter-proofn. புதிதாக அச்சிட்ட படியின் தலைகீழான எதிரழுத்தப்படி.
Counter-Reformationn. (வர.) எதிர்ச் சீர் திருத்த இயக்கம், 'புராடஸ்டண்டு' சமயத்தின் சீர்திருத்தப்புரட்சிக் கெதிராகக் கத்தோலிக்க சமயத்துக்குள் எழுந்த சீர்திருத்த இயக்கம்.
ADVERTISEMENTS
Counter-revolutionn. புரட்சிக்கு எதிரான மறுபுரட்சி, முதல் புரட்சியின் விளைவுகளுக்கு எதிராகச் செயல்படும் அடுத்த புரட்சி.
Counter-rolln. எதிர்ப் பதிவேடு, மேல்வழக்குப் பொது ஆய்வுப் பத்திரப் பதிவுகளைத் தணிக்கை செய்ய உதவும் எதிர்க் காப்பீடு.
Counter-roundn. சுற்றிப் பார்வையிடும் கண்காணிப்பாளர் குழு.
ADVERTISEMENTS
Counter-salienta. (கட்.) எதிர்த்திசைகளில் கோணம போன்று முனைப்பாகவுள்ள.
Counter-sapproachn. முற்றுகை இடுபவர்களைத் தடை செய்வதற்காக அரண்காப்பாளர்கள் அரணின் வௌதப்புறத்தில் அமைக்கும் கட்டுமானம்.
Counterscarpn. முற்றுகையாளர் பக்கமுள்ள அகழியின் புறக்கரை.
ADVERTISEMENTS
Counter-securityn. மறுபிணை, பிணை ஆளாக உள்ளவருக்குக் கொடுக்கப்பட்ட பிணை.
ADVERTISEMENTS