தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Coulissesn. pl. நாடக அரங்கப் பக்கச் சிறகம், இரு சிறகங்களின் இடைவௌத.
Coultern. ஏர்க்கொழுவின்முன் அமைக்கப்பட்டுள்ள வெட்டிரும்புத் தகடு.
Council-chambern. ஆய்வுமன்றக் கூடம், அவைக்களம்.
ADVERTISEMENTS
Council-housen. மன்ற மாளிகை, அவைக்கட்டிடம், நகராண்மைக் கழகம் கட்டிய வீடு.
Counseln. கலந்தாய்வு, கலந்து பேசுதல், அறிவுரை, கருத்துரை, கட்டளை, திட்டம், நோக்கம், தனி மறைவான செய்தி, வழக்குரைஞர், வழக்குரைஞர் குழு, (வி.) அறிவுரை கூறு, பரிந்துரை நல்கு, எச்சரிக்கை செய்.
Counsellablea. அறிவுரை பகர்தற்குரிய, ஆலோசனைக்குரிய.
ADVERTISEMENTS
Counsellorn. அறிவுரை கூறுபவர், வழக்குரைஞர்.
Countablea. கணக்கிடத்தக்க, எண்ணவேண்டிய, எண்ணப்பட்ட, பொறுப்புள்ள, காரணமாகத்தக்க.
Counteda. கணக்கிடப்பட்ட, மதிப்பிடப் பெற்ற, கணிக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Countenancen. முகம், முகத்தோற்றம், முகபாவம், முகஅமைதி, விருப்பு வெறுப்புக் குறிப்பு நிலை, உவப்புவர்ப்புத் தோற்றம், இசைவுக் குறிப்பு, ஒப்புதல் குறிப்பு, (வி.) ஆதரவு காட்டு, உடன்பாடு தெரிவி.
ADVERTISEMENTS