தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Counterஎண்ணகம், செயலறை, கல்லா, செலுத்துமிடம்
Counter n. எண்ணுபவர், கணக்கிடுபவர், கணக்கிடும் பொறி, எண்குரு, எண்காட்டி, குறிவில்லை, நாணயக் கணக்கீட்டுக்குப் பயன்படும் நாணயப் போலிவட்டு, பொருளக வினைமுகப்பு, பணம் எண்ணிக் கொடுக்கல் வாங்கல் செய்யப்படும் மேடை, வாணிகக்களத் தொழிலிட முகப்பு, பொருள் கொடுக்கல் வாங்கல்
Counter n. குதிரையின் தோளுக்கும் கழுத்தடிக்கும் இடைப்பட்ட மார்புப் பகுதி.
ADVERTISEMENTS
Counter-3 n. (கப்.) நீர்வரைக்கு மேற்பட்ட பின்பக்கத்தின் உள்வாங்கிய பகுதி.
Counter-4 n. வாட்போரில் கை சுற்றாமல் வாள் சுற்றித் தாக்குதல், சுழற்றுத்தாக்கு.
Counter-5 n. மிதியடி அல்லது புதைமிதியில் குதிகால் சூழ்ந்த பின்பகுதி.
ADVERTISEMENTS
Counter-6 n. பனிச்சறுக்காட்டத்தில் உள்வளைவியக்க மாறிப் புறவளைவாகத் திரும்பு முறை.
Counter(y)n. எதிரிடையானது, மாறானது, (இசை.) பண்ணுக்கு முரணிசைவான குரற்பகுதி, (பெ.) எதிரான, மாறான, முரணான, (வி.) எதிர், மறுதலி, எதிராயிரு, முரணு, சதுரங்கத்தில் எதிர்த்தரப்பு எதிர்ப்புக்கு ஆளாகு, குத்துச்சண்டையில் எதிர்த்தாக்குதலைத் தடுத்த வண்ணம் எதிர்த்துத் தாக்கு, (வினையடை) எதிர்வழியாக, எதிர்ப்பக்கமாக, எதிர்த் திசையில், எதிர்த்து.
Counteractv. எதிரிடையாகச் செய், மாறு செய், எதிர்த்துத் தடைசெய், தோல்வியடையச் செய், சமப்படுத்து, மட்டுப்படுத்து, முனைப்பழி.
ADVERTISEMENTS
Counteractiven. எதிரிடையாகச் செய்வது, மாறு செய்பவர், தடைசெய்பவர், (பெ.) எதிரிடையாகச் செய்யும் இயல்புடைய, மாறு செய்யும் குணமுடைய.
ADVERTISEMENTS