தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Costumer, costumierஉடை உருவாக்குபவர், உடை விற்பனையாளர்.
Cot(3), n. cotangentஎன்பதன் சுருக்கக் குறிப்பு.
Cotangentn. (கண.) கோணத்தின் எதிரிருக்கை, செங்கோண முக்கோணத்தில் சாய்வரைமீது கோணத்தையடுத்த அடிவரை கொள்ளும் சார்பளவு.
ADVERTISEMENTS
Coten. கொட்டில், தொழு, தங்கிடம், கட்டில்.
Co-tenantn. உடன் குடிக்கூலியாளர்.
Coterien. தனிக்குழு, தனிப்பட்ட இலக்கியக் குழாம், தனி வாழ்க்கைக் குழு, சிறப்புக்குழுமம்.
ADVERTISEMENTS
Cotonate, coronated(தாவ.) அகவிதழ்க்கேசமுள்ள, (வில.) மகுடம் போன்ற உறுப்புடைய.
Cotoneastern. முள்ளுள்ள சிறு மரவகை.
Cottagen. சிற்றில், குச்சில், குடில், குடிசை, நாட்டுப்புற மனை.
ADVERTISEMENTS
Cottage industriesகுடிசைத் தொழிலகங்கள், குடிசைத் தொழில்கள்
ADVERTISEMENTS