தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cottageda. குடிசைகள் நிரம்பிய, குடியானவர் இல்லங்கள் செறிந்த.
Cottagern. குடிசை வாழ்நர், தொழிலாளர்.
Cotteda. குடிசை வரிசைகளுள்ள.
ADVERTISEMENTS
Cottern. இயந்திரப் பகுதிகளை இறுக்கும் கவர்முள் கொளுவி.
Cottiern. குடில்வாழ்நர், அயர்லாந்தில் ஏலக்குத்தகைக் குடியானவர்.
Cottierism, an.அயர்லாந்தில் பண்ணை ஏலக்குத்தகைக் குடியாண்மை முறை.
ADVERTISEMENTS
Cottonaden. மட்டமான பருத்தித்துணி.
Cotton-pressn. பருத்தியைச் சிப்பமாக அழுத்திக் கட்டும் இயந்திரம்.
Cotton-spinnern. பருத்திநுல் நுற்பவர், பருத்திநுல் நுற்புத் தொழில் முதல்வர்.
ADVERTISEMENTS
Cotton-thistlen. பஞ்சு போன்ற மென்மையுடைய முட்செடி வகை.
ADVERTISEMENTS