தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cordillera | n. (ஸ்பா.) இணைவரிசையான மலையடுக்குத் தொடரில் ஒருவரிசை. | |
Cordite | n. கயிறுவடிவான புகையற்ற வெடிப்பொருள். | |
Cordwainner | n. புதைமிதி செய்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Core | n. கொட்டை, பழத்தின் நடுப்பகுதியிலுள்ள கடுவிதை உறை, சுரங்கம் வைப்பதற்குரிய முதற் குடைவுக்குழி, மின் காந்த விசைச்சுருளின் மையத்திலுள்ள தேனிரும்புச்சலாகை, வார்ப்படத்தில் உ செறிவுக்குரிய உள்ளிடப் பொள்ளல், கயிற்றின் மைய உட்புரி, உள்மையப்பகுதி, கருவுள், இதயம | |
Core | n. தனிக்குழு, உட்பிரிவு, நேரமாற்று வேலை வகுப்பு. | |
Cored | a. நடுப்பகுதி நீக்கப்பட்ட, நடுப்பகுதியை உடைய, வார்ப்பட உட்பொள்ளலிடத்தில் வார்த்து உருவாக்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Co-regent | n. கூட்டுப் பகர ஆட்சியாளர், அரசருக்குப் பதிலாக ஆட்சி செய்பவரோடு உடனிணைந்து ஆட்சிசெய்பவர். | |
Coreless | a. நடுப்பகுதி இல்லாத, உள்ளீடில்லாத, பொள்ளலான. | |
Co-religionist | n. சமயப்பங்காளி, உடன்சமயத்தோழர், ஒரே சமயத்தைச் சேர்ந்த இருவரில் ஒருவர். | |
ADVERTISEMENTS
| ||
Coreopsis | n. வட்டவடிவான மஞ்சள் மலருடைய செடி வகை. |