தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Coral-berry | n. பவழ நிறக் கொட்டையுடைய அமெரிக்கப் புதர்ச் செடிவகை. | |
Corallaceous | a. பவழம் போன்ற, பவழத்தின் குணங்களுள்ள. | |
Coralligenous | a. பவழம் உண்டாக்குகின்ற. | |
ADVERTISEMENTS
| ||
Coralligerous | a. பவழமுள்ள, பவழத்தைக் கொண்டுள்ள. | |
Coralline | n. செந்நிறச் சார்புள்ள கடற்பாசி, பவழம் போன்ற பொருள், பவழம் போன்ற உயிரினம், (பெ.) பவழம் சார்ந்த, பவழம் போன்ற, பவழம் உள்ள, பவழத்தைக் கொண்டுள்ள. | |
Corallite | n. கிண்ண உருவான பவழத்தின் தனிச் சிப்பி, புதைபடிவப் பழவம், பவழநிறச் சலவைக்கல். | |
ADVERTISEMENTS
| ||
Coral-reef | n. பவழப்பாறை, பவழப்பாறை வரிசை, பவழக்கரை. | |
Coral-snake | n. சிறிய அமெரிக்க நச்சுப் பாம்பு வகை, பவழப் பாம்பு. | |
Coral-tree | n. பவழம் போன்ற செந்நிற மலர்களுள்ள வெப்ப மண்டல மரஇனம், பவழ மரம். | |
ADVERTISEMENTS
| ||
Corbel | n. (க-க.) தண்டையக்கட்டு, பொருள்களை வைப்பதற்காக அல்லது பளுத்தாங்குவதற்காகச் சுவரில் ஏந்தலாக வைத்திணைக்கப்பட்ட அல்லது கட்டை. |