தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Copper-smithn. கன்னாள், செம்பு வேலைப்பாடு.
Copper-workn. செம்பு வேலைப்பாட்டிடம், கன்னாள் பட்டறை.
Copper-wormn. கப்பற் புழு.
ADVERTISEMENTS
Copperya. செம்பு போன்ற.
Coppicen. சிறு காடு, புதர்க்காடு, வெட்டப்பட்ட முளைகளுள்ள குறுங்காடு, (வி.) சிறுகாடாக்கு, சிறு புதர்களால் மூடிவை.
Co-presencen. உடனமைவு, உடன்இருப்பு, ஒன்றாக இருத்தல்.
ADVERTISEMENTS
Coproliten. புதைபடிவச் சாணி, எரியப்பொருள்களின் செறிபடிவம்.
Coprosteroln. பித்த சுரப்பியின் நெருக்கத்தினால் குடலில் தோன்றும் சேர்மானப் பொருள் வகை.
Copulatev. சிற்றின்பப் புணர்ச்சியில் ஈடுபடு.
ADVERTISEMENTS
Copulativen. (இல.) இணையிடை, (பெ.) ஒன்று சேர்க்கிற, இணைப்பைக் குறிக்கிற, எழுவாய் பயனிலை ஒப்பிணைப்புச் செய்கிற.
ADVERTISEMENTS