தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Copern. ஆழ்கடல் பரதவருக்குக் கள்ளத்தனமாகக் கடுமையான இன்தேறலை வழங்க உதவும் கப்பல், (வி.) ஆழ்கடல் மீனவருக்குக் கள்ளத்தனமாகக் கடுந்தேறலை வழங்கு.
Copernicana. புகழ்பெற்ற பிரசிய வானநுல் வல்லுநராகிய கப்பர்னிக்கஸ் (14ஹ்3543) என்பவருக்குரிய, கதிரவனை நிலவுலகு சுற்றி வருகிறதென்னும் கப்பர்னிக்கஸின் கொள்கையைச் சார்ந்த.
Cope-stonen. மதிலின் முகட்டுக்கல்.
ADVERTISEMENTS
Copiern. பார்த்துப் பகர்த்தெழுபவர், படி எடுப்பவர், பார்த்துச் செய்பவர், குருட்டுத்தனமாகப் பின்பற்றுபவர்.
Coppern. செம்பு, தாமிரம், செப்பு நாணயம், செப்புக்காசு, செப்புக்கலம், துணி வெளுப்பதற்குரிய வௌ஢ளாவிக் கலம், வேம்பா, (பெ.) செம்பாலான, செம்பு நிறமுள்ள, (வி.) கப்பலடியைச் செப்புத் தகட்டால் மூடு, செம்பு பொதி.
Copperasn. இரும்புக் கந்தகை, அன்னபேதி.
ADVERTISEMENTS
Copper-beechn. செம்புநிற இலைகளுடைய மரவகை.
Copper-bottomeda. அடிப்புறம் செப்புத்தகடு பொதிந்த, பொருள்துறை உறுதிப்பாடுடைய, ஊறுபாட்டுக்கு இடமற்ற.
Copper-captainn. தன்னை மீகான் என்று தவறாகக் கூறித் திரிபவர்.
ADVERTISEMENTS
Copper-faceda. அச்சுரு முதலிய வற்றில் செப்பு முகப்புடைய.
ADVERTISEMENTS