தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Copper-fasteneda. செப்புத்தாழிட்டு உறுதி செய்யப்பட்ட.
Copper-glancen. செம்புக் கந்தகை வகை.
Copperheadn. அமெரிக்க நச்சுப் பாம்பு வகை.
ADVERTISEMENTS
Copperingn. செம்பினால் உறையிடுதல், செம்பு பொதிதல்.
Copperisha. சிறிதளவு செம்பு போன்ற.
Copper-nickeln. செந்நிறக் கனிப்பொருள் வகை, நிக்கல்-சவ்வீரச் சேர்மானம்.
ADVERTISEMENTS
Copper-nosen. செந்நிற மூக்கு.
Copperplaten. பட்டயம் செதுக்குவதற்குரிய மெருகிட்ட செப்புத்தகடு, செப்புத்தகட்டுப் பதிவடிவம், செப்பமிக்க கையெழுத்து.
Copper-pyritesn. மஞ்சள்நிறமான செம்பு, இரும்பு கலந்த இருமடிக் கந்தகை.
ADVERTISEMENTS
Copper-skinn. அமெரிக்கச் செவ்விந்தியர்.
ADVERTISEMENTS