தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Copper-smith | n. கன்னாள், செம்பு வேலைப்பாடு. | |
Copper-work | n. செம்பு வேலைப்பாட்டிடம், கன்னாள் பட்டறை. | |
Copper-worm | n. கப்பற் புழு. | |
ADVERTISEMENTS
| ||
Coppery | a. செம்பு போன்ற. | |
Coppice | n. சிறு காடு, புதர்க்காடு, வெட்டப்பட்ட முளைகளுள்ள குறுங்காடு, (வி.) சிறுகாடாக்கு, சிறு புதர்களால் மூடிவை. | |
Co-presence | n. உடனமைவு, உடன்இருப்பு, ஒன்றாக இருத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Coprolite | n. புதைபடிவச் சாணி, எரியப்பொருள்களின் செறிபடிவம். | |
Coprosterol | n. பித்த சுரப்பியின் நெருக்கத்தினால் குடலில் தோன்றும் சேர்மானப் பொருள் வகை. | |
Copulate | v. சிற்றின்பப் புணர்ச்சியில் ஈடுபடு. | |
ADVERTISEMENTS
| ||
Copulative | n. (இல.) இணையிடை, (பெ.) ஒன்று சேர்க்கிற, இணைப்பைக் குறிக்கிற, எழுவாய் பயனிலை ஒப்பிணைப்புச் செய்கிற. |