தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Coolnessn. குளிர்பதம், மிதக் குளிர்ச்சி, புறக்கணிப்பு, கவனக்குறைவு, நட்புத்தளர்ச்சி, ஆர்வமற்ற தன்மை.
Coopern. கூடைமுனைபவர், மிடா வளைப்பவர், பெட்டி-தொட்டி செய்பவர், கப்பலில் மிடாக்கள் பழுது பார்ப்பவர், மதுவைச் சில்லறையாக விற்பவர், இன்தேறல் கலவை வகை, (வி.) கூடை திருத்து, மிடாப் பழுது பார், மிடாவில் அடை, சரி செய்து வை, ஒட்டுப்போடு.
Cooperagen. மிடா முதலியன செய்பவரின் பணி, மிடா முதலியன செய்பவரின் பணிமனை, மிடாச் செய்பவருக்குரிய கூலி.
ADVERTISEMENTS
Co-operanta. ஒன்றாக வேலை செய்கிற.
Co-operatev. பிறருடன் கூடியுழை, வேலையில் ஒத்துழை, பயன் நாடி உடன் பணிபுரி, பயன்நோக்கி ஒத்துச் செயலாற்று, கூடிவிளைவி.
Co-operatinga. ஒத்துழைக்கிற, ஒத்தியல்கிற.
ADVERTISEMENTS
Co-operationn. கூட்டுறவு, உடனுழைத்தல், ஒத்துழைப்பு, கூட்டு வேலை, கூட்டுறவுச் சங்கப் பண்பு, கூட்டு நடைமுறை.
Co-operativen. கூட்டுறவு நிலையம், (பெ.) கூட்டுறவு சார்ந்த, ஒத்துழைக்கிற, கூட்டுறவுக்குகந்த, கூட்டுறவு நோக்கிய.
Co-operatorn. கூட்டுறவாளர், ஒத்துழைப்பவர், உதவியாக வேலை செய்பவர், கூட்டுறவுச் சங்க உறுப்பினர்.
ADVERTISEMENTS
Co-ordinancen. கூட்டொழுங்கு முறை, கூட்டுக் கட்டளை.
ADVERTISEMENTS