தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cooker | பொறியடுப்பு, சூட்டடுப்பு, சமைகலம் | |
Cookery-general | n. சமையல் வேலையும் பொது வேலையும் செய்யும் பணியாள். | |
Cook-house | n. மடைப்பள்ளி, சமையல் அறை. | |
ADVERTISEMENTS
| ||
Cookie | n. தேநீருடன் உண்ணும் இனிப்பு அப்பவகை. | |
Cooking-apples | n. சமையல் செய்வதற்கேற்ற ஆப்பிள் பழவகை. | |
Cooking-range | n. பலவகை உணவுகளை ஒரே சமயத்தில் சமைப்பதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட சூட்டடுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Cooler | n. குளிர்ச்சியாக்கும் பொருள், குளிர் கலம், பொருள்களைக் குளிரவைப்பதற்குரிய கலம். | |
Cool-headed | a. எளிதில் உணர்ச்சி வசப்படாத, அமைதியோடு செயலாற்றக்கூடிய, ஆர்ந்தமர்ந்த. | |
Cool-house | n. செடி கொடிகளைக் குளிர்ந்த நிலையில் வைத்து வளர்க்கும் கண்ணாடி மனை. | |
ADVERTISEMENTS
| ||
Coolie | n. (த.) கூலியாள், இந்திய அல்லது சீன ஒப்பந்த வேலையாள். |