தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Contorted | a. முறுக்கப்பட்ட, திருகிய, வளைந்து நௌதந்த, கோணல்மாணலான, (தாவ.) இதழ்கள் சுற்றுவட்டமாக ஒன்றன்மீது ஒன்று மடிந்து செல்கிற, (மண்.) ஒழுங்கின்றித் திருகி மடிவுற்ற. | |
Contraception | n. கருத்தடை. | |
Contraceptive | n. கருத்தடைக்கருவி, (பெ.) கருத்தடை சார்ந்த, கருத்தடைக்குப் பயன்படுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Contractable | a. நோய்வகையிலும் பழக்கவழக்கங்கள் வகையிலும் எளிதில் பற்றக்கூடிய. | |
Contracted | a. ஒன்றாகச் சேர்க்கப்பட்ட, குறுக்கப்பட்ட, ஒடுங்கிய, இடுக்கமான, குறுகிய மனப்பான்மையுள்ள, கஞ்சத்தனமான, மணஉறுதி செய்யப்பட்ட. | |
Contractible | a. ஒப்பந்த உறுதி செய்யக்கூடிய, பற்றிக் கொள்ளக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Contractile | a. சுருங்கக்கூடிய, சுருக்கும் ஆற்றலுள்ள, சுருக்கத்தை உண்டாக்குகிற. | |
Contractive | a. குறுகலாக்கும் இயல்புடைய. | |
Contradistinctive | a. நேர் எதிர்ப் பண்புகள் மூலம் தனித்தறியக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Contrariety | n. எதிர்மாறியல்பு, முரண்பாடு, இசையாமை, ஒவ்வாமை, செயல்முரண், பண்பு முரண், ஏறுமாறான குணம். |