தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Contenteda. மனநிறைவுகொண்ட, போதுமென்றமைந்த, மகிழ்வமைதியுடைய.
Contentedlyadv. மனநிறைவமைதியுடன், மகிழ்வமைதியோடு.
Contentionn. சச்சரவு, பூசல், சண்டை, வாதம், சொற்போர், வாதாட்டம், வாதாட்டக்கூறு, கடுமுயற்சி, நிலைநிறுத்தப்படும் செய்தி.
ADVERTISEMENTS
Contentiousa. சச்சரவு செய்கின்ற, சண்டையிடுகின்ற, வாதமிடும் இயல்புடைய, சச்சரவுத் தொடர்புள்ள, வாதாட்டத் தொடர்பான.
Contentsn. pl. ஏட்டின் பொருளடக்கம், உள்தலைப்புப் பட்டியல்.
Contentsn. pl. சட்டமன்றில் 'சரி' என்ற மொழி அளிப்பவர்கள்.
ADVERTISEMENTS
Conterminala. அடுத்தடுத்துள்ள, கோடியுடன் கோடி இணைந்துள்ள.
Conterminousa. அடுத்தடுத்துள்ள, பொது எல்லை நெடுகச் சந்திக்கின்ற, முடிவும் முடிவும் சந்திக்கின்ற, முற்றிலும் பொருந்துகின்ற, ஒரே தொடர்ச்சிப் பரப்புள்ள.
Contestv. சச்சரவு செய், போட்டியிடு, தர்க்கம் செய், வாதிடு, எதிர், போரிடு, வெற்றி குறித்துக் கடுமுயற்சி செய், தேர்தலில் போட்டியிடு.
ADVERTISEMENTS
Contestn. வெற்றி குறித்த போராட்டம், போட்டி, சச்சரவு, சண்டை, வாதம்.
ADVERTISEMENTS