தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Contact-lens | n. கண் பார்வைக்கோளாறு திருத்தக் கண் விழியோடொட்டி அணியப்படும் குழைமக் கண்ணாடி வில்லை. | |
Contadino, n. pl. contadini, fem. Contadina. | (இத்.) இத்தாலி நாட்டுப்புறத்தவன். | |
Container | n. கொள்கலம், உட்கொண்டிருக்கும் ஏனம், சரக்குகளை வைத்து அனுப்புதற்குரிய கடகம், பொதியுறை, வளி அடக்கிய புட்டில். | |
ADVERTISEMENTS
| ||
Containers | கொள் கலம் | |
Containment | n. நிலைமை தௌதவு பெறும் வரை எதிரியைத் தாக்குக் காட்டி வைத்திருக்கும் சூழ்ச்சி நயம், நேசவுறவு அவாவித தன் வலிமை வளர்த்துக்கொள்ளும் அரசியல் கோட்பாடு நயம். | |
Contaminate | a. மாசுபடுத்தப்பட்ட, (வி.) கறைப்படுத்து, தூய்மை கெடு, தொற்று உண்டுபண்ணு, ஒன்றுபட்டுக் கல. | |
ADVERTISEMENTS
| ||
Conte | n. (பிர.) சிறுகதை இலக்கியத்துறை. | |
Contemn | v. ஏளனமாகக் கருது, மதிப்புக் குறைவாக நடத்து. | |
Contemplate | v. ஆழ்ந்து நினை, சிந்தனை செய், கவனமாகப் பார், கூர்ந்து ஆராய், கருத்துக்கொள், எண்ணு. | |
ADVERTISEMENTS
| ||
Contemplation | n. ஆழ்ந்து நினைதல், சிந்தனை, கவனமாகப் பார்த்தல், நோக்கீடுபாடு, சிந்தனைக்குரிய பொருள், எண்ணம், ஈடுபடும் கருத்து. |