தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Constellatev. கொத்தாகச் சேர், விண்மீன்கள் வகையில் குழுவாய்மை, நட்சத்திரபலன் பாதிக்கச்செய்.
Constellationn. விண்மீன் குழு, சிறப்புடையோர் கூட்டம், மனித வாழ்க்கையைப் பாதிப்பதாகக் கருதப்படும் கோள்நிலை அமைதி.
Consternatev. திகைக்க வை, கிலியூட்டு.
ADVERTISEMENTS
Consternationn. பரபரப்பூட்டும் அச்சம், கிலி, திகைப்பு, திண்டாட்டம்.
Constipatev. தடைப்படுத்து, மலச்சிக்கல் உண்டாக்கு.
Constitiuentn. இன்னொருவரைத் தம் முகவராக அமர்த்துபவர், மூலவர், ஆக்கக்கூறு, மூலக்கூறு, முக்கிய பகுதி, வாக்காளர் குழுவினர், தேர்தல் தொகுதியாளர், (பெ.) ஆக்கக்கூறாயுள்ள, மூலப்பகுதியாயுள்ள, முக்கியமான, உயிர் நிலையான, தேர்வுரிமையுடைய, அரசியலமைப்பை உருவாக்குகிற.
ADVERTISEMENTS
Constituencyn. வாக்காளர் தொகுதி, தேர்தல் தொகுதி, மொழியுரிமையாளர் குழுமம், வாக்காளர் பட்டியலுக்குரிய வட்டாரம்.
Constitutev. அமைப்பு உருவாக்கு, ஆக்கிப்படை, சட்ட உருக்கொடு, உரிமைப்படுத்து, நிறுவு, ஏற்படுத்து, உருக்கொடுத்து அமைவி, இணைந்து உருவாக்கு, சேர்ந்து அமை.
Constitutionalizev. அரவியலமைப்போடிசைவி, சட்ட ஒழுங்குப்படுத்து, சட்ட அமைதிப்படுத்து, உல்ல் நலத்துக்குரிய உலாவரல் மேற்கொள்ளு.
ADVERTISEMENTS
Constitutivea. இணைந்து உருவாக்குகிற, நிறுவுகிற, அமைக்கும் உரிமையுடைய, முக்கியமான, ஆக்கக்கூறாயுள்ள, ஆக்கமான, கட்டுமானப்பகுதியாயுள்ள.
ADVERTISEMENTS