தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Console | n. (கட்.) மூலைதாங்கும் தள நேரிணை, நெஞ்சளவுச் சிலை-மலர்க்குவளை-சிற்பஉருவம் முதலிய வற்றைத் தாங்கும் மூல இணைப்பு, இசைப்பெட்டித் திருகச் சாய்வு மேடை, பெரிய வானொலிப்பெட்டி. | |
Console-mirror | n. சுவரொட்டியுள்ள முகம்பார்க்கும் கண்ணாடி. | |
Console-table | n. சுவரொட்டு மேசை. | |
ADVERTISEMENTS
| ||
Consolidate | a. ஒன்றாக்கப்பட்ட, கெட்டியாக்கப்பட்ட, (வி.) திடமாக்கு, வலுப்படுத்து, கெட்டியான தொகுதியாக்கு, ஒன்றாக்கு, இரண்டறக்கல, கெட்டியாகு, ஒன்றாகு. | |
Consomme | n. (பிர.) தௌதவான இறைச்சிச் சாறு. | |
Consonance | n. உடன்பாடாகிய நிலை, ஒலி இணைப்பு அல்லது உடன்பாடு, இசை ஒலிக்கூட்டணி, இசைப்பொருத்தம். | |
ADVERTISEMENTS
| ||
Conspecific | a. ஒரே இனத்தைச் சார்ந்த, ஒரே வகுப்பை அல்லது வகையைச் சார்ந்த. | |
Conspectus | n. விரிவான மதிப்பீடு, பலவற்றை உட்கொண்டுள்ள தோற்றம் அல்லது மேற்பார்வை, சுருக்கம், பொழிப்பு. | |
Conspire | v. கூடிச் சதிசெய், ஒன்று கூடிச் செயலாற்று, திட்டமிடு, ஒருமுடிவுக்காக ஒத்தியங்கு, இசைவுறு. | |
ADVERTISEMENTS
| ||
Constable | n. கோட்டைக் காவலர், அமைதி அதிகாரி, ஊர்க்காவலர், போலீசுக்காரர். |