தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Conservatoryn. களஞ்சியம், கிடங்கு, அருமையான செடிகொடிகளை வளர்க்கும் கண்ணாடி வீடு, இசைப்பள்ளி, (பெ.) பாதுகாக்கிற.
Conserven. பாதுகாத்து வைக்கப்பட்ட பொருள், (வி.) பழுதுபடாமல் பேணு, முழுதும் வைத்திரு, விடாமல் கொள், பாதுகாத்து வை, சேமித்து வை, தீங்கு சிதைவு அல்லது இழப்பு இல்லாமல் பாதுகாவல் செய்.
Consevationn. பாதுகாப்புச் செயல், பேணுகை, முழுதும் பாதுகாத்தல்.
ADVERTISEMENTS
Consevatismn. பழம் பண்புப் பாதுகாப்புக் கொள்கை, புதுமை வெறுப்பு.
Consevatoiren. (பிர.) (ஐரோப்பிய பெருநிலப்பகுதியிலுள்ள) இசை-சொற்பொழிவு ஆகிய வற்றில் பயிற்சி அளிக்கும் பொதுப்பள்ளிக்கூடம்.
Considerv. கவனமாகப் பார், ஆழ்ந்து ஆராய், எண்ணிப்பார், சிந்தி, அமைந்து எண்ணு, கவனி, பரிசு கொடு.
ADVERTISEMENTS
Considerablea. எண்ணத்தக்க, சிறிது முக்கியத்துவம் வாய்ந்த, சிறிதளவின் மேம்பட்ட, மிகுதியான, பெரிய, பல.
Consideratea. எண்ணிப்பார்க்கிற, அன்பாதரவுடைய, விட்டுக்கொடுக்கும் பண்புடைய, முன்கவனமான, மதியுள்ள.
Consideratenessn. பிறர் நலத்தை எண்ணிப்பார்க்கும் தன்மை.
ADVERTISEMENTS
Considerationn. ஆராய்வு, சலுகை, முக்கியத்துவம், சிறப்பு, நோக்கம் அல்லது காரணம், நட்டஈடு, இழப்பீடு, பரிசு, ஒப்பந்தத்தின் காரணம் அல்லது அடிப்படை, (சட்.) பிறர் தந்ததற்கேற்பத் தருதலும் பிறர் விட்டதற்கேற்ப விடுதலும்.
ADVERTISEMENTS