தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Conventionalityn. மரபொழுங்கு தழுவும் நிலைமை, நீடித்த பழமைக் கட்டு.
Conventionalizev. மரபொழுங்குப்படுத்து, பொதுமரபின் பாற்படுத்து, இயற்பண்டக்கு, தற்பண்பற்றதாக்கு.
Conventualn. கன்னிமாடப் பெண் துறவி, பிரான்சிஸ்கன் என்ற கத்தோலிக்க துறவு நிலையத்தின் தளர் விதிப்பிரிவைச் சார்ந்த உறுப்பினர், (பெ.) கத்தோலிக்கத் துறவி நிலையத்தின் தளர்விதிப் பிரிவைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Convergev. குவி, வரைகள் வகையில் ஒரு புள்ளியில் சென்று கூடு, மையத்தை நாடு, ஒருமுகப்படு, நெருங்கு, இணைவுறு, பண்பு ஒப்புமை கொண்டணுகு, குவியச்செய், கூடுவி, இணைவி.
Convergencen. குவிவு, கூடுகை.
Convergenta. குவிகிற, ஒருங்கு கூடுகிற, நெருங்குகிற, குவிவு காரணமான, குவிதலியல்புடைய.
ADVERTISEMENTS
Converginga. ஒரு புள்ளியில் இணைகிற, சந்திக்கிற, நெருங்கி அணுகுகிற, (தாவ.) படிப்படியாக அணுகும் முனைகளையுடைய.
Conversablea. உரையாடும் விருப்புடைய, கலந்து பேசும் இயல்புடைய, பழகும் தன்மையுள்ள, இனிது அளவளாவுகிற.
Conversance, conversancyn. பழக்கப்பட்ட நிலை, நன்கறியப்பட்ட தன்மை, நடப்புணர்வு, அறிமுக நிலை, பழக்கம்.
ADVERTISEMENTS
Conversanta. பரவலாக அறிந்துள்ள, கற்றுணர்ந்த, படித்துத் தெரிந்துகொண்ட, பழகியறிந்த, நன்கு பழக்கப்பட்ட, அறிமுகமான, ஈடுபாடுள்ள, அக்கறை கொண்ட.
ADVERTISEMENTS