தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ambery | a. அம்பரின் இயல்புடைய. | |
Ambiance | n. கலைத்துறையில் துணைப்பொருட்பின்னணி, துணைப்பொருள் அமைவு. | |
Ambidexter | n. இருகைகளையும் ஒரேவகையாக ஆளக்கூடியஹ்ர், இருவேறு செயலடையவர், பித்தலாட்டஞ்செய்பவர், (வினையடை) இருகைகளையும் ஒரேவிதமாகப் பயன்படுத்தக்கூடிய, இரண்டகமான. | |
ADVERTISEMENTS
| ||
Ambidexterity | n. இருகைகளையும் ஒப்பப் பயன்படுத்தும் ஆற்றல். | |
Ambidexterous, ambidextra, ambidextrous | a. இருகைகளையும் ஒரே வகையாக்ப பயன்படுத்தக்கூடிய. | |
Ambience | n. சூழல், சூழ்விளைவு, சுற்றுப்புறத்தோற்றம். | |
ADVERTISEMENTS
| ||
Ambient | n. சுற்றியிருப்பது, காற்று, வானம், (பெ.) சுற்றிச்செல்லுகிற, சூழ்ந்துள்ள, எம்மருங்கும் வளைந்துள்ள. | |
Ambivalence, ambivalency | n. இருமுக உணர்ச்சிப்போக்கு, இருமனப்போக்கு. | |
Ambivalent | a. இருமுக உணர்ச்சிப்போக்குடைய, இருமுகப்போக்கில் ஒன்றுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Ambivert | n. உள்முக உணர்ச்சிக்கும் புறமுக உணர்ச்சிக்கும் இடைநிலைப்பட்டவர், |