தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Amenorrhoea | n. மாதவிடாய் தோன்றாமை. | |
Ament(1),ament | n. வளர்ச்சி குன்றிய மனத்தை உடையவர். | |
Ament, | n. நெருக்கமான பூங்கொத்து. | |
ADVERTISEMENTS
| ||
Amentaceous, amental | வளைமலர்க் கொம்புக்குரிய. | |
Amentia | n. மனவளர்ச்சியிற் குறைபாடு. | |
Amentiferous | a. பூங்கொத்துத் தோற்றுவிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Amentiform | a. பூங்கொத்தின் வடிவுடைய. | |
Amerce | v. அபராதமிடு, ஒறு, இழக்கப்பண்ணு. | |
Amercement,amerciament | n. அபராதம் விதித்தல், அபராதம். | |
ADVERTISEMENTS
| ||
Amerciable | a. தண்டிக்கத்தக்க. |