தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Amice | n. ரோமன் கத்தோலிக்க குருக்கள் கோயிற்சடங்குகளின் போது தலையில் அல்லது தோளில் அணியும் சதுரச்சல்லாத்துணி, கிறித்தவக் குருமாரது தொப்பி அல்லது தலைச்சீரா அல்லது கழுத்துப்பட்டை, பிரான்சிலுள்ள கிறித்தவக் குருக்கள் இடக்கையிலணியும் வில்லை. | |
Amicus curiae | n. நீதிமன்றத்தில் நீதியை எடுத்துக்கூறும் நடுநிலை அறிவுரையாளர். | |
Amide | n. (வேதி.) நவச்சாரச் சேர்மான வகை. | |
ADVERTISEMENTS
| ||
Aminobutene | n. நோவு தணிக்கும் மருந்து வகை. | |
Amlacoderm | n. மென்தோல் உயிரினப்பிரிவு. | |
Ammeter | n. மின்னாற்றல்மானி. | |
ADVERTISEMENTS
| ||
Ammoniated | a. நவச்சர்ர ஆவிகலந்துள்ள. | |
Ammonite | a. மரபிறந்துபோன புதைபடிவநத்தை வகையின் தோடு. | |
Amnesia | n. நினைவிழப்பு, மறதி. | |
ADVERTISEMENTS
| ||
Amnesty | n. அரசியல் குற்ற மன்னிப்பு, கண்டுங்காணதது போலிருத்தல், மறதி, (வினை) பொது மன்னிப்பு அளி. |