தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ampersand | n. உம்மைக்குறி. | |
Amphibole | n. தகட்டியல் கனிப்பொருள் வகை. | |
Amphibolite | n. தகட்டியல் கனிப்பொருட்பாறைவகை. | |
ADVERTISEMENTS
| ||
Amphiprostyle | a. இருமனைகளிலும் நுழைமாடமுள்ள. | |
Amphisbaen | a. கதைகளில் வ இருதலைப்பாம்பு, (வில.) பாம்பு போன்ற அமெரிக்கப் பல்லியினம். | |
Amphitheatral, amphitheatrical | a. சுற்றுமாளிகையரங்கத்தைச் சார்ந்த, வட்டரங்கம் போன்ற. | |
ADVERTISEMENTS
| ||
Amphitheatre | n. சுற்றுமாளிகையரங்கம், திறந்தவௌதயான நடுவிடத்தைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக எழும் இருக்கைகளைக் கொண்ட வட்டமான அல்லது நீள்வட்டமான கட்டிடம், பொது விளையாட்டரங்கு, பொதுக்காட்சிக்கூடம், வட்டரங்கம், அரங்கின் பகுதி, வடிவத்தில் பொதுவிளையாட்டரங்கினை யொத்த ஓரிடம், படியடுக்கான மலைவார இயற்கைக் காட்சி, போட்டி நடத்துமிடம். | |
Ampholyte | n. இருவழி மின்பிரி, மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமூலப்பொருளாகவோ அல்லது நேர்மின் எதிர்மின்னாகவோ எவ்வழியும் செயலாற்ற வல்ல மின்பிரிபொருள். | |
Amphoteric | a. இருவழயிலும் அமைந்த, இருவழியின் செயலடைய, மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமுழ்ல் பொருளாகவோ நேர்மின் எதிர்மின்னாகவோ இருவழியும் செயலாற்ற வல்ல. | |
ADVERTISEMENTS
| ||
Ample | a. இடமகன்ற, அகலமான, தாராளமான, மிகுதியான, பெரிய, மொத்தையான, போதிய, நெடு நீளமான. |