தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Amusive | a. மகிழ்ச்சியூட்டும் ஆற்ற்லுடைய. | |
Amygdule | n. எரிபாறைக்குழம்பில் கனிப்பொருள் நிறைந்த ஆவிக்குமிழியிடம். | |
Amylaceous | a. மாச்சத்துக்குரிய, மாச்சத்துப்போன்ற, மாச்சத்துக்கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Anabatise | v. சமய மறு இணைவு வினையாற்று. | |
Anableps | a. நீரிலும் காற்றுவௌதயிலும் பார்க்கத்தக்க கண்ணமைப்பும் உயிர்ப்புப்பையும் உடைய மீனினம். | |
Anacreontic | n. கி,மு,6ம் நுற்றாண்டில் கிரேக்க நாட்டில் வாழ்ந்த அனக்கிரியான் எரனற கவிஞன் வக்ஷ்ங்கிய பாவகை, (பெ.) அனக்கிரியானைப் பின்பற்றிய, காதற்சுவை செறிந்த, களியாட்டப்பண்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Anadem | n. தலைமாலை, கண்ணி. | |
Anaemia | n. (மரு.) இரத்தச்சோகை, குருதியின்மை, இரத்தத்தில் சிவந்த நுண்மங்கள் குறைபடுதல், வௌதறிய தோற்றம். | |
Anaemic | a. குருதிச் சோர்வுடைய, இரத்தச்சோகைஉள்ள, வௌதறிய தோற்றமுடைய, நலிந்த கிளர்ச்சியற்ற, தளர்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Anaerobe | n. நேரடியாக உயிர்வளயில்லாமல் வாழத்தக்க உயிர்வகை. |