தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Analgesia | n. நோவிண்மை, உவ்ர்ச்சியின்மை. | |
Analgesic | n. நோவகற்றும் மருந்து, (பெ.) உணர்ச்சியின்மை உண்டுபண்ணுகிற. | |
Analogise | v. ஒப்புமைப்படுத்திக் காட்டு, ஒப்புமை மூலம் விளக்கு, உவமை பயன்படுத்து, ஒப்பாயிரு, ஒத்திசை. | |
ADVERTISEMENTS
| ||
Analogue | n. ஒத்த சொல், ஒப்புடைய பொருள், (உயி.) ஒத்த செயல்வகையுடைய உறுப்பு, இனச்சினை. | |
Analphabet, analphabete | n. எழுத்தறிவற்றவர்,(பெ.) நெடுங்கணக்கை அறியாத, எழுத்தறிவற்ற. | |
Analphabetic | a. நெடுங்கணக்குச் சாராத, அகர வரிசை முறையில் இல்லாத, முற்றிலும் எழுத்தறிவற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Analysable | a. பிரித்தாராயத்தக்க, கூறுபடுத்தக்கூடிய. | |
Analyse | v. கூர்ந்து ஆய், நுணுகி ஆராய், கூறுபடுத்திஆஜ்ய், பகுத்து ஆய், கருமெய்மை காண், மூலம்பாண், (இலக்,) பாகுபடுத்து, (வேதி.) தனிப்பொருள்களாகக் கூறுபடுத்து. | |
Analyser | n. பகுத்தாய்பவர், ஔதக்கருவியில் ஔத முனைப்படுத்தும் இணைப்பட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Anamnesis | n. முன்நினைவு. இறந்தகாலம் பற்றி எண்ணங்கள், மறதியில் ஆழந்துவிட்ட முன்னயை செய்திகளின் மறுநினைவு, நோயாளியின் பழைய நினைவு, பிளேட்டோ வின் கருத்துப்படி நினைவின் மூல முதற்படிவம். |