தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anchoriten. துறவி, உலக வாழ்க்யிலிருந்து ஒதுங்கியிருப்பவர்.
Anchor-platen. தொங்குபாலத்தின் வடக்கம்பிகளுக்கான ஆத்ரக்கட்டை.
Anchylosev. மூட்டுக்கள் விறைத்துப்போ, எபுக்ள பொருத்தப்பெறு.
ADVERTISEMENTS
Ancien regimen. பிரெஞ்சுப்புரட்சி (1ஹ்க்ஷ்ஹீ) நிகழ்வதற்கு முற்பட்டகாலம்.
Ancientn. கிழவ்ன், முதியவன், மூத்தவர், உயர்ந்தவர், (பெ.) பண்டைய, தொன்மையான, நெடநீள், மரபுடைய ரோமாப்புரிப் பேரரசின் வீழ்ச்சிக்கு (கி,பி,4ஹ்6க்கு) முற்பட்ட.
Ancient n. கொடி, கொடி பிடிப்பவர்.
ADVERTISEMENTS
Ancientryn. மிகு பழமை, பழம்பாளி.
Ancients,n.plபண்டையர், பண்டைக் காலத்தவர், கிரேக்கர், ரோமர்.
Anclen. கணுக்கால்.
ADVERTISEMENTS
Andanten. (இசை.) இடைநடைச் செலவு, மட்டமான மென்னடைப் பாட்டு, (வினையடை) இடைநடைச் செலவில், மட்டமான மென்னடையில்.
ADVERTISEMENTS