தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anecdotal | a. இடைநிகழ்வான, துண்டுத் துணுக்கான நொடிக்கதை உருவான. | |
Anecdote | n. வாழ்க்கை நிகழ்ச்சிக் குறிப்பு, நொடிக்கதை, இடைநிகழ்ச்சி, துண்டுத் துணுக்கு, செய்தித் துணுக்கு. | |
Anecdotist | n. வாழ்க்கைக் குறிப்பாளர், நொடிக்கதையாளர். | |
ADVERTISEMENTS
| ||
Anechoic | a. எதிரொலியற்ற. | |
Anelica | n. சமையலுக்கும் மருந்துக்கும் பயன்படும் ஒரு வகை வாசனைச் செடி. | |
Anemogram | n. காற்றளவைக்குறிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Anemograph | n. காற்றின் திசையம் வேகத்தையும் மதிப்பிட்டளக்கும் கருவி. | |
Anemographic | a. காற்றின் திசையையும் வேகத்தையும் அளக்கிற. | |
Anemology | n. காற்றுக்கள் பற்றிய ஆய்வு நுல். | |
ADVERTISEMENTS
| ||
Anemometer | n. காற்று வேகமானி, கருவியில் காற்றழுத்தம் காட்டும் அமைவு. |