தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Angel | n. தேவதூதர், சம்மனசு, ஆதரவு தரும் தெய்வம், துணையாளி, மென்மையும் தூய்மையும் உடையவர், களங்கமற்றவர், அழகுரு, தூதர், பழங்கால ஆங்கில நாட்டு நாணயவகை. | |
Angel-cake | n. முட்டையின் வெண்கரு மாவு சர்க்கரை ஆகியவை கலந்து செய்யப்படும் அப்ப வகை. | |
Angel-fish | n. சுறா மீன் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Angelhood | n. திப்பியம், தேவதூதரின் இயல்பு. | |
Angelic | a. தேவதூதருக்குரிய, தேவதைகளுக்குரிய, தேவதைபோன்ற, திப்பியமான. | |
Angelolatry | n. தேவதை வழிபாடு, திப்பிய வணக்கமுறை. | |
ADVERTISEMENTS
| ||
Angelology | n. தேவதூதர் பற்றிய கோட்பாடு. | |
Angelophany | n. மனிதர்முன் தேவதூதர் வௌதப்படத்தோன்றுதல், தேவதை பிரத்தியட்சம். | |
Angelus | n. கனனித்தாய் மேரி பற்றிய வணக்கப்பாடல், ரோமன், கத்தோலிக்க கோயில்களில் காலை நண்பகல் மாலை வழிபாட்டுக்கு அழைக்கும் மணி. | |
ADVERTISEMENTS
| ||
Anger | n. கோபம், கடுஞ்சினம், சீற்றம், எரிச்சல், கடுவெறுப்பு,(வினை) கோபமூட்டு, எரிச்சலுண்டாக்கு. |