தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Angusti-rostrate | a. ஒடுங்கிய அலகுடைய. | |
Anhelation | n. குறுமூச்சு, மூச்சுத்திணறல். | |
Anhydride | n. (வேதி.) நீர் நீக்கப்பட்ட காடி. | |
ADVERTISEMENTS
| ||
Anhydrite | n. (வேதி.) கணிப்பொருள்களில் ஒன்று, நீர் வாங்கப்பெற்ற கண்ணக்கந்தகி. | |
Anile | a. கிழவியின் நிலையுடைய, கிழடுதட்டிய, தளர்வுற்ற. | |
Aniline | n. பண்டு அவுரியிலிருக்கும் இப்போது கீலெண்ணெயிலிருக்கும் கிடைக்கும் சாயப்பொருள், (பெ.) சாயப்பொருள் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Animadversion | n. குறைகூறல், கடிந்துரை, இடித்துரை, கண்டித்தல். | |
Animadvert | v. கருத்தில் பதிவு செய்துகொள், திறனாய்ந்து உரை, குறைசொல், இடித்துரை, குறித்துக்கொள். | |
Animalcule | n. குறுவிலங்கு, சிற்றுயிரினம், நுணுக்கஉயிரி, கண்ணுக்குப்புலப்படாத உயிரினம். | |
ADVERTISEMENTS
| ||
Animalise | v. விலங்கின உருவங்கொடு, விலங்கின் வடிவிற்கருத்துருவங்கொள், உயிரின் பண்பேற்று, உயிர்ப்பொருளாக மாற்று, விலங்கியற்படுத்து, புலனுகர்ச்சிப்படுத்து. |