தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Animal-worshipper | n. விலங்கு வழிபாட்டினர். | |
Animate | a. உயிருள்ள, உயிரியக்கமுள்ள, உயிர்த்துடிப்புள்ள, (வினை) உயிரூட்டு, ஊக்கு, தூண்டு, கிளர்ச்சியூட்டு. | |
Animated | a. கிளர்ச்சியுடைய, ஆர்வமிக்க, உயிருடையது போன்று இயங்குகிற, உயிருள்ளதுபோன்ற. | |
ADVERTISEMENTS
| ||
Anime | n. மேலை இந்தியத் தீவுகளுக்குரிய பிசின், பிசின், பசை. | |
Anise | n. சோம்பு, பெருஞ்சீரகச்செடி. | |
Aniseed | n. பெருஞ்சீரகம், சோம்பு விதை. | |
ADVERTISEMENTS
| ||
Anisette | n. பெருஞ்சீரக வடிநீர். | |
Anisomerous | a. பூவிதழ் வட்டத்தில் உறுப்பு நேரொவ்வாத, செவ்விசைவற்ற. | |
Anisosthenic | a. வலிமை ஒப்பிசைவற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Anker | n. எட்டரைக் கேலன் பிடிக்கும் நீர்ம முகத்தலளவை, மிடா, பீப்பாய். |