தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Annotatev. உரைவிளக்கங்கொடு, குறிப்பெழுது, உரைஎழுதிச்சேர்.
Announcev. சாற்று, பறையறை, பொது அறிவிப்புச்செய், தெரிவி, செய்தி கூறு, வருகை அறிவி.
Announcementn. அறிவிப்பு, பொது அறிக்கை, விளம்பரம், அறிவிகப்பட்ட செய்தி.
ADVERTISEMENTS
Announcern. அறிவிப்போர், வானொலி அறிவிப்பாளர், கம்பியில்லாத் தந்தி அறிவிப்பாளர்.
Annoyancen. அலைக்கழித்தல், தொல்லை கொடுத்தல், நச்சரித்தல், தொந்தரவு, தொல்லை தரும் செய்தி.
Annulatea. வளையங்கள் கொண்ட, வளையங்களையுடைய.
ADVERTISEMENTS
Annuletn. குறுவளையம், (க.க.) தூணின் மேல்தளஉறுப்பு.
Annulmentn. ஒழிப்பு, நீக்கம், விலக்கீடு.
Annulosea. வளைய வடிவமான, வளையங்கள் கொண்ட.
ADVERTISEMENTS
Annunciatev. எடுத்துரை, சாற்று, அறிவிப்புச்செய்.
ADVERTISEMENTS