தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ankerite | n. இரும்புச்சத்து அதிகமுடைய கனிப்பொருள் வகை. | |
Ankle | n. கணுக்கால். | |
Ankle-jack | n. கணுக்காலுக்குமேல் செல்லும் கால் புதையரணம். | |
ADVERTISEMENTS
| ||
Anklet | n. சிலம்பு, கணுக்கால் வளை. | |
Anlace | n. இருபுறக் கூருடைய குத்துவாள் வகை. | |
Anlage | n. (உயி.) உறுப்பின் கருமுதல் வடிவம். | |
ADVERTISEMENTS
| ||
Annalise | v. ஆண்டுபட்டிகையாகத் தொகு, வரலாற்றுப்பட்டியிற் சேர், பதிவுசெய், நிலையாகப்பொறி. | |
Annates | n.pl. நாட்கதிர் விளைவு, முழ்ல் விளைவு, முதலாண்டு விளைவு, முன்காலங்களில் போப் ஆண்டவருக்கு அல்லது அரசருக்குக் கடமையாக அனுபப்பட வேண்டிய கோயில் மானியத்தின் முதலாண்டு விளைபஷ்ன். | |
Anneal | v. கண்ணாடி உலோகங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூலமோ நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமோ கரம் பதப்படுத்து, வாட்டிப் பதப்படுத்து, கண்ணாடி முதலிய பொருள்கள் மீது சாயம் ஏற்றுவதற்காகச் சூடுபடுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Annectent | a. இணைக்கிற. |