தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Annunciative | a. முன்அறிந்து கூறுகிற, சாற்றுகிற. | |
Anode | n. நேர்மின்வாய், காற்று வாங்கப்பட்ட வெற்றுக்குழாயில் மின்னோட்டம் புகும் நேர்மின்கோடி. | |
Anodise | v. மின்பிரிமூலம் உலோகத்துக்குப் பூச்சுக்காப்பிடு. | |
ADVERTISEMENTS
| ||
Anodyne | n. நோயற்றும் மருந்து, மனத்துக்கு ஆறுதல் தருவது, (பெ.) துன்பந் தணிக்கிற. | |
Anoesis | n. (உள.) புலனுணர்ச்சி மட்டுமுள்ள உணர்வு நிலைப்பண்புடைய. | |
Anoetic | a. புலனுணர்வு மட்டுமுள்ள உணர்வு நிலப்பண்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Anointment | n. திரு நெய்யாட்டு, எண்ணெய்ச் சார்த்து, அபிடேகம், புனிதப்படுத்தும் செயல். | |
Anomalure | n. செதிள் வாலுடைய ஆப்பிரிக்க அணில். | |
Anonaceous | a. சீத்தாப்பழ இனப்பிரிவு சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Anopheles | n. கொசுவகை, முறைக்குளிர் காய்ச்சலுக்குரிய நச்சுக்கொசுவினம். |