தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Antedate | v. முந்துநாள் குறி, மெய்யான தேதிக்கு முற்படத்தேதியீடு, முன்னாட்களுக்குரியதாக்கு, குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே செயல்முறைப்படுத்து, முற்படு, முன்தேதியுடையதாயிரு, விரைவுபடுத்து, முன்கூட்டிச்செல். | |
Antediluvial | a. உலக்பபெரு வௌளத்துக்கு முற்பட்ட, முன்னுழிக்குரிய, மிகப்பழமைப்பட்ட, நாகரிகமற்ற. | |
Antediluvian | n. விவிலிய நுலின் உலகவரலாற்றின்படி நோவா காலத்தில் நிகழ்ந்த உலகப்பெரு வௌளத்துக்கு முற்பட வாழ்ந்தவர், ஊழி மூதாளர், நீள்வாழ்வுகண்டவர், முதுபேராளர், காலத்துக்கு ஒவ்வாத நெடும்பழமைப்பட்டவர், (பெ.) உலகப்பெருவௌளத்துக்கு முற்பட்ட காலத்துக்குரிய, பழம்பேரூழி சார்ந்த, தொல்பழங்காலத்துக்கு ஏற்றநிலையில் உள்ள, காலத்துக்கு ஒவ்வாத நெடும் பழமைப்பட்ட, உலகத்தொடக்கக் காலத்துக்கு உரிய. | |
ADVERTISEMENTS
| ||
Antelope | n. மானியல் ஆட்டுவகை, மறிமான, மானினது போன்ற கொம்பினையுடையதும் அசைபோடுவதும் ஆகிய விலங்கினம். | |
Antemeridian | a. நண்பகலுக்கு முந்திய, முற்பகல் சார்ந்த. | |
Antemundane | a. உலகத்தோற்றத்துக்கு முற்பட்ட, உலகப்படைப்புக்கு முன் நிகழ்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Antenatal | a. பேறுகாலத்துக்கு முற்பட்ட. | |
Antenati | n.pl. குறிப்பிட்டதொரு காலத்திற்கு முன் பிறந்தவர், ஸ்காத்லாந்தில் 1603க்கு முன் பிறந்தவர், அமெரிக்காவில் 1ஹ்ஹ்6க்கு முன் பிறந்தவர். | |
Antenna | n. உணர்கொம்பு, பூச்சிவகையில் உவ்ர்ச்சியுறுப்பு, (தாவ.) செடிவகைகளில் ஊருதல் தர அமைவு, வானலைக்கொடி, கம்பியில்லாத் தந்தியில் வானலை வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் அமைவு. | |
ADVERTISEMENTS
| ||
Antennal | a. உணர்கொம்பினுடைய, உணர்ச்சியுறுப்புக்குரிய. |