தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Antheroid | a. (தாவ.) பூந்தாதுப்பை போன்ற. | |
Anthesis | n. அலர்வு, பூவிதழ்விரிவு, அரும்பவிழ்வு, மலர்வுக்காலம், அலர்ச்சி முதல் விதைபிடிப்பு வரையிலுள்ள மலர்ப்பருவம். | |
Anthochlore | n. மலர்களின் பொன்னிற வண்ணப்பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Anthologise | v. மலர்தொகு, பூத்தொகு, பாத்தொகு, நுல்திரட்டு, தொகை நுலாக்கு. | |
Anthracene | n. கீலிலிருந்து எடுக்கப்படும் சாய்ப்பொருள் மூலம். | |
Anthracite | n. 'மட்கரி', நிலக்கரிவகை, நிலக்கீல் சத்தற்றநிலக்கரி. | |
ADVERTISEMENTS
| ||
Anthropocentric | a. மன்மையமான, மனிதனை மையமாகக் கொண்ட, மனித இனத்தையே இயறகையின் இறுதி இலக்காகக் கொண்டு இயற்கை நிகழ்ச்சிகளை மதிப்பிடுகிற, மனித உள்ளத்தினுடன் ஒப்புமையுடையவையாகக் கொண்டு உயிரியக்கங்களை ஆராய்கிற. | |
Anthropogenesis | n. மனித இனத்ததோற்றம் பற்றிய ஆராய்ச்சி | |
Anthropogeny | n. மன்முதலாய்வு, மனித இனத்தோற்ற ஆராய்ச்சி, மனித இனத்தோற்ற வரலாறு. | |
ADVERTISEMENTS
| ||
Anthropogeography | n. மன்பதை நிலை நுல், மக்கள் இனங்க்ள உலகில் பரவி இருக்கும் பான்மை பற்றிய நுல். |