தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anteriority | n. காலத்தால் முந்தியது, முன்புறம் இருத்தல், முன்னிடம். | |
Ante-room | n. முப்ப்பு அறை, முக்கிய அறைக்குச்செல்லும் இடைவழியறை. | |
Anthelion | n. ஒண்ணிற முகில் வளையம், முகில்உறைபனிப்படலம் ஆகியவற்றிற்கு அப்பால் கதிரவ்ன ஔதபடுவதால் ஏற்படும் வண்ண அருகுவளையம். | |
ADVERTISEMENTS
| ||
Anthelminthic,anthelmintic | n. குடற்புழு அகற்றும் மருந்துப்பொருள்,(பெ.) குடற்புழு அழிக்கிற, குடலிலுள்ள புழுக்களை வௌதயேற்றுகிற. | |
Anthem | n. உறழொலிப்பாடல், இசைப்பாடல், கோயிற்றிருப்பாடல், திருவிசைப்பா, நாட்டுவணக்கப்பாடல், தேசியகீதம்,(பெ.) இசைப்பாடலால் புகழ். | |
Anthemion | n. பழங்கலையில் பயன்படுத்தப்பட்ட தளிர்க்கொடி வகைகளின் சித்திரப்படிவம். | |
ADVERTISEMENTS
| ||
Anther | n. (தாவ.) பூந்தாதுப்பை, மகரந்தப்பை. | |
Antheral | a. (தாவ.) பூந்தாதுப்பையைச் சார்ந்த. | |
Antheridium | n. (தாவ.) ஆண்பாலணுக்கள் உண்டாகுமிடம், ஆண் அணுவகம். | |
ADVERTISEMENTS
| ||
Antheriferous | a. (தாவ.) பூந்தாதுப்பை உடைய. |