தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Antennary | a. உணர்கொம்பியல்புடைய, உவ்ர்ச்சியுறுப்புத்தாங்கிய. | |
Antenniferous | a. உணர்கொம்பு தாங்கிய. | |
Antenniform | a. உணர்கொம்பு வடிவான. | |
ADVERTISEMENTS
| ||
Antenuptial | a. திருமணத்துக்கு முன் நிகழ்ந்த, திருமணத்துக்கு முந்திய. | |
Antependium | n. பலிபீடத்துக்கு முன்னாலுள்ள திரை. | |
Antepenult | n. ஈற்றயல் அடுத்தது, கடையிரண்டு அடுத்தது. | |
ADVERTISEMENTS
| ||
Antepenultimate | n. ஈற்றயலடுத்தது, (பெ.) ஈற்றயல் அடுத்த, ஈற்றயலுக்கு முன்னான. | |
Ante-post | a. பந்தய எண் அறிவிப்புக்கு முற்பட்ட. | |
Anteprandial | a. உண்டிக்கு முந்திய, சாப்பாட்டுக்கு முற்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Anterior | a. காலத்தால் முற்பட்ட, முந்திய, முன்நிகழ்வான, முன்புறமான, முன்பக்கமான, (தாவ.) காம்பின் கவட்டிலிருந்து எதிர்ப்புறமான. |