தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anthropometry | n. மனித இனநுல், மனி | |
Anthropomorphise | v. மன்னியலாக்கு, மனித உருவில் ஆக்கு, இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவு அல்லது மனிதப்பண்பினை ஏற்று. | |
Anthropomorphite | n. மன்னியல் வழிபாட்டாளர், இறைவனை மனித வடிவு உடையராவக் கொள்ளும் கோட்பாடுடைய சமயக்கிளையினர், இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனித வடிவு அல்லது பண்பு ஏற்றுபஹ்ர். | |
ADVERTISEMENTS
| ||
Anthropophagite | n. மனிதரைத் தின்பவர், மனிதரைத் தின்னும் உயிரினம். | |
Anthropopithecus | n. ஆப்பிரிக்க வாலில்லாக் குருங்கு வகை. | |
Anticathjode | n. ஊடு கதிருக்குரிய வெற்றுக்குழாயின் மின்னோட்டட இலக்கு, எதிர்மின் கதிர்களின் குவியம். | |
ADVERTISEMENTS
| ||
Antichthones | n.pl. நிலவுலகக் கோளகையின் நேர் எதிர் பாதியிலிருப்பவர், நேர் அகட்டு நிலையினர். | |
Anticipate | v. எதிர்பார், எதிர்நோக்கு, அவாவு, முன்கூட்டி நிகழ்த்து, முன்னதாகவே அமை, காலத்தை முற்படக்குறி, முற்படு, முன்நிகழ், முந்து, முந்திக்கொள், முந்துறக்குறி, அவசரப்படு, விரைவுபடுத்து, முன்னறி, முன்னரே உறுதிக்கொள், முன்னேற்பாடாயிரு, முன்கருதலாயிரு, முன்கருது. | |
Anticipative | a. எதிர்பார்க்கும் இயல்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Anticlerical | n. திருச்சபைப் பணியாளருக்கெதிரான கட்சியினர், (பெ.) திருச்சபைப் பணியாளருக்கெதிரான, திருச்சபைப் பணியாளரின் உரிமைகளை எதிர்க்கிற. |