தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Antimask, antimasque | n. இடைக்காட்சிக் களி நாடகம், உயர்நாடகங்களுக்கு முன்னோ இடையிலோ ஆடப்படும் களியாட்ட இடை நாடகம். | |
Anti-matter | n. எதிர் மீப்பொருள், நிலவுலகப்பொருட்சூழல் கடந்த மறிமின் அல்லது மறிகாந்த ஆற்றலுடைய பொருளின் துப்ள். | |
Antimetabole | n. சொல்லெதிர் மறியணி. | |
ADVERTISEMENTS
| ||
Antimetathesis | n. எதிர் முரணணி. | |
Antimnemonic | n. நினைவாற்றல் தளர்த்துவது, (பெ) நினைவாற்றலைப் படிப்படியாகக் குறைக்கும் திறமுடைய. | |
Antimonite | n. கருநிமிளை உப்புவகை, கருமிநிமிளை உப்புப்போன்ற கனிப்பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Antinephritic | a. குண்டிக்காய் பற்றிய நோய்களுக்கெதிராகச் செயலாற்றுகிற. | |
Antineutron | n. எதிர் நொதுமின், நொதுமின்னுடன் கலந்து அதனுடன் தானும் வெற்றாற்றலாக அழிந்து போகின்ற மின்னியக்குறாத நுண்துகள். | |
Antinode | n. நள்ளிடைக்கணு, கணுவிடையே உச்ச அளவு அலைப்புடைய மையப்பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Antiparallel | n. எதிரிணை வரை, வெட்டுக்கோட்டின் மீது கோணங்களில் ஒன்றன் அப்ம் மற்றதன் புறத்துடன் ஒப்பாகக்கொள்ளும் இரு வரைகளுள் ஒன்று, எதிரிணை தளம், எதிரிணை வரைபோலமைந்த தளம், (பெ.) எதிரிணையான, குறுக்குகோட்டின் மீது அகக்கோணத்துடன் புறக்கோணம்ஒப்பாகக்கொண்ட. |