தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Antitheist | n. கடவுள் மறுப்பாளர், கடவுட்கோட்பாடு, எதிர்ப்பாளர். | |
Antitheistic | a. கடவுட் கொள்கைக்கு மறுப்பான, கடவுட் கோட்பாட்டுக்கு மாறான. | |
Antithesis | n. முரணிசைவு நயம், எதிரிணை இசைவமணி, எதிர்ஆய்வுரை, நேர்மாறு, எதிர்ப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Antithetic, antithetical | a. முரணிசைவான, முரணான, முரண்பட்ட, நேர்எதிரான. | |
Anti-trade | n. எதிர்தடக்காற்று,(பெ.) தடக்காற்றுக்கு எதிரான. | |
Antitype | n. மாதிரிப்படிவமுலம், நேர் எதிர்ப்பாமுகம். | |
ADVERTISEMENTS
| ||
Antivenene | n. நச்சுமாற்று, பாம்பு நச்சுமாற்று. | |
Anti-vivisection | n. உயிரோடறுவை எதிர்ப்பு,உயிருடன் விலங்கு சிற்றுயிரினங்களை அறுத்து ஆராய்வதை எதிர்த்தல். | |
Anti-vivisectionist | n. உயிரோடறுமை எதிர்ப்புக்கோட்பாட்டாளர். | |
ADVERTISEMENTS
| ||
Antler | n. மானின் முன்னெலும்பிலிருந்து கிளைக்கும் எபு வளர்ச்சி, மான்கொம்பு. |