தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Apeakadv. (கப்.) செங்குத்தாக, நேர் நிமிர்வாக.
Apepsia,apepsyவயிற்றுமந்தம், செமிக்கும் ஆற்றல் குறைவாயிருத்தல்.
Apercun. சுருக்க விளக்கம், குறிப்புரை.
ADVERTISEMENTS
Aperientn. பேதிமருந்து,(பெ.) குடல்இளக்குகிற, பேதியாகச்செய்கிற.
Aperiodica. கால ஒழுங்குப்படி நிகழாத, ஊசலாட்டமின்றி அமைந்திருக்கிற.
Aperitifn. பசியெழுப்பும் நீர்மம், பசியூட்டும் மதுபானம்.
ADVERTISEMENTS
Aperturen. துளை, இடைவௌத, ஔதயியல் கருவிகளில் ஔதக்கதிர் ஊடறுத்துச் செல்லும் இடையிடம்.
Aperyn. பிறர்போல் நடித்தல், குரங்கினதுபோன்ற செயல், குரங்கினம் கூடிவாழும் இடம், குரங்கு மனை.
Apetalousa. (தாவ.) இதழில்லாத.
ADVERTISEMENTS
Apexn. மேல் நுதி, மேல் நுனி, உச்சி, முகடு, முக்கோணம் வட்டக்கூம்பு ஆகியவற்றின் முகடு, கோடி, முடிவிடம்.
ADVERTISEMENTS