தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aphaeresis | n. (இலக்.) சொல்லில் முதற்குறை, தலைக்குறை. | |
Aphelion | n. ஞாயிற்றின் சேண், ஞாயிற்றின் நெடுஞ்சேய்மையில் அமைந்த கோளின் இடம். | |
Aphesis | n. முதலுயிர்க்கேடு, சொல்லின் தொடக்கத்தில் ஒலியழுத்தம் பெறாத உயிரெழுத்து பையப்பைய மறைந்து போதல். | |
ADVERTISEMENTS
| ||
Aphetic | a. சொல்லின் முதல் உயிரெழுத்து மறைந்து போவதற்குரிய. | |
Aphorise | v. மணிச்சுருக்கமாகக் கூறு, நுற்பா இயற்று. | |
Apices,n.pl.apex. | என்பதன் பன்மை. | |
ADVERTISEMENTS
| ||
Apiculture | n. தேனீ வளர்ப்பு. | |
Apiece | adv. தனித்தனியாக, ஒவ்வொருவருக்கும், ஒவ்வொன்றுக்கும். | |
Apiezon oils,. | (தொ.) சேற்றெண்ணெய்த்துறையின் வளிவாங்கு வடிப்புமுறையின் பின் மீந்த ஆவியழுத்தக்குறைவான சரக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Aplacental | a. கொப்பூழ்க்கொடியற்ற. |