தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Apologizev. இஜ்ங்கியுரை, காப்பு விளக்கங்கூறு.
Apologuen. நீதிக்கதை, கட்டுக்கதை, விலங்குகதை.
Apopemptica. பிரிவு குறித்த, பிரிவுபசாரமான.
ADVERTISEMENTS
Apophthegmn. பொருள் பொதிந்த உரை, செறிமொழி.
Apophthegmatica. சுருங்கிய செறிமொழிகளாலான.
Apoplectic, apoplecticala. வலிப்புநோய்க் குரிய, வலிப்புநோய் விளைவிக்கிற, வலிப்புநோய் கண்டுள்ள, வலிப்பு நோய்க்குள்ளாகும் பாங்குடைய.
ADVERTISEMENTS
Apoplexya. வலிப்பு நோய், சன்னி, மூளையின் குருதிப்பெருக்கினால் பெரும்பாலும் விளைகிற உவ்ர்ச்சி செயல் ஆகியவற்றின் இழப்பு.
Aposematica. (வில.) எச்சரிக்க உதவும் நிறம் சார்ந்த, எச்சரிக்கிற.
Aposiopesisn. வாசகத்தின் நடுவில் திடீரென நிறுத்தி உணர்ச்சி அல்லது ஆற்றல் பெருக்கிக் காட்டும் அணிமுறை.
ADVERTISEMENTS
Apostaten. சமயப்பகைவன், பழைய கொள்கைகளைக் கைவிடுபவன், (பெ.) சமயக் கோட்பாடுகளுக்கடங்காத.
ADVERTISEMENTS