தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Appeasev. ஆற்று, தணி, சமாதானப்படுத்து, அமைதிப்படுத்து, இனமொழி கூறிச் சாந்தப்படுத்து, திருப்திப்படுத்து, பணம் கொடுத்துச் சரிப்படுத்து, விட்டுக்கொடுத்து இணக்குவி, ஆவல் நிறைவேற்று.
Appeasementn. ஆற்றுதல், தணித்தல், திருப்திப்படுத்துதல், தணிக்கப்பெற்றநிலை.
Appellantn. மேல் வழக்காடி, கீழ்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்பவர், (பெ.) வேண்டுகோள் செய்கிற, (சட்.) மேல்வழக்குத் தொடர்பான.
ADVERTISEMENTS
Appellatea. மேல்வழக்குச் சார்ந்த, மேல்முறையீடுகளை ஏற்று ஆஜ்ய்கிற.
Appellationn. பெயர், தனி மனிதருக்கு இட்டழைக்கும் குறிச்சொல், பட்டப்பெயர், இடுபெயர்.
Appellativen. பொதுப்பெயர், ஒருகுழுவினத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும் வழங்கத்தக்க பெயர், இடுபெயர், (பெ.) ஒருவகுப்பைக் குறிப்பிடுகிற, பொதுவான பெயரீட்டுக்குரிய.
ADVERTISEMENTS
Appendv. ஒட்டு, ஒட்டித் தொங்கவிடு, இணை.
Appendagen. இணைப்பு, பின் ஒட்டு, தொங்கல், தொங்குபவர், பின்சேர்ப்பு, துணையுறுப்பு, சினை, புடை வளர்ச்சி, மிகை ஒட்டுப்பொருள், துணைப்பொருள், சார்பொருள்.
Appendantn. அண்டியிருப்பவர், அடுத்துள்ள பொருள், துணைப்பண்பு, இயல்பு.
ADVERTISEMENTS
Appendicectomyn. குடல்முளை அகற்றுதல்.
ADVERTISEMENTS