தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Apple-cheese | n. அழுத்தப்பட்ட ஆப்பிள் பழச்சக்கை. | |
Apple-jack | n. ஆப்பிள் சாராயத்தின் அமெரிக்கப்பெயர். | |
Apple-john | n. வாடியும் கெடாமலிருக்கும் ஆப்பிள்வகை. | |
ADVERTISEMENTS
| ||
Apple-pie | n. ஆப்பிள் பணியாரம். | |
Apple-pomace | n. சாறு பிழிந்தெடுக்கப்பட்ட ஆப்பிள் பழச்சக்கை. | |
Appliance | n. பயன்படுத்துதல், துணைக்கருவி, சாதனம். | |
ADVERTISEMENTS
| ||
Applicable | n. பயன்படத்தக்க, பொருத்திக் காட்டக்கூடிய, இயைபுள்ள. | |
Applicative | a. செயல்முறையான. | |
Applied | a. செயல்முறை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Applique | n. மேலடைப்பணி, ஒரு பொருளினின்று வெட்டப்பட்டு மற்றொன்றின் மேல் பொருத்தப்படும் ஒப்பனை வேலைப்பாடு அல்லது அணிகஷ்ன். |