தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Appease | v. ஆற்று, தணி, சமாதானப்படுத்து, அமைதிப்படுத்து, இனமொழி கூறிச் சாந்தப்படுத்து, திருப்திப்படுத்து, பணம் கொடுத்துச் சரிப்படுத்து, விட்டுக்கொடுத்து இணக்குவி, ஆவல் நிறைவேற்று. | |
Appeasement | n. ஆற்றுதல், தணித்தல், திருப்திப்படுத்துதல், தணிக்கப்பெற்றநிலை. | |
Appellant | n. மேல் வழக்காடி, கீழ்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்பவர், (பெ.) வேண்டுகோள் செய்கிற, (சட்.) மேல்வழக்குத் தொடர்பான. | |
ADVERTISEMENTS
| ||
Appellate | a. மேல்வழக்குச் சார்ந்த, மேல்முறையீடுகளை ஏற்று ஆஜ்ய்கிற. | |
Appellation | n. பெயர், தனி மனிதருக்கு இட்டழைக்கும் குறிச்சொல், பட்டப்பெயர், இடுபெயர். | |
Appellative | n. பொதுப்பெயர், ஒருகுழுவினத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும் வழங்கத்தக்க பெயர், இடுபெயர், (பெ.) ஒருவகுப்பைக் குறிப்பிடுகிற, பொதுவான பெயரீட்டுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Append | v. ஒட்டு, ஒட்டித் தொங்கவிடு, இணை. | |
Appendage | n. இணைப்பு, பின் ஒட்டு, தொங்கல், தொங்குபவர், பின்சேர்ப்பு, துணையுறுப்பு, சினை, புடை வளர்ச்சி, மிகை ஒட்டுப்பொருள், துணைப்பொருள், சார்பொருள். | |
Appendant | n. அண்டியிருப்பவர், அடுத்துள்ள பொருள், துணைப்பண்பு, இயல்பு. | |
ADVERTISEMENTS
| ||
Appendicectomy | n. குடல்முளை அகற்றுதல். |